Skip to content

ஸ்பெக்டக்குல்

Utilities
Install on Linux
திரைப்பிடிப்பை எடுத்த பிறகு ஸ்பெக்டக்குல்

ஸ்பெக்டக்குல், திரைப்பிடிப்புகளை எடுக்கக் கூடிய ஓர் எளிய செயலி ஆகும். இதைக் கொண்டு உங்கள் முழு பணிமேடை, ஓர் குறிப்பிட்ட காட்சிக்கருவி, சுட்டிக்குறிக்கு கீழுள்ள சாளரம், மற்றும் திரையின் ஓர் குறிப்பிட்ட பகுதி ஆகியவற்றை படமெடுக்க முடியும். எடுத்த திரைப்பிடிப்புகளை அச்சிடவோ, மேம்பட்ட திருத்தங்களுக்கு வேறு செயலிகளுக்கு அனுப்பவோ, விரைவாக சேமிக்கவோ முடியும்.

அம்சங்கள்:

  • முழு பணிமேடையின் படமெடுத்தல்
  • தற்போதைய திரையின் படமெடுத்தல்
  • செயலில் உள்ள சாளரத்தின் படமெடுத்தல்
  • செவ்வக பரப்பளவை படமெடுத்தல்
  • திரையை படமெடுக்க உதவும் விசைப்பலகை சுருக்குவழிகள்

Linux

Install on Linux This button only works with Discover and other AppStream application stores. You can also use your distribution’s package manager.

Releases RSS

21.08.1 2021-09-02
21.08.0 2021-08-12
21.04.3 2021-07-08
21.04.2 2021-06-10